மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை காஷ்மீர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 30-04-2025
மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது குறித்து மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பிற்கான மத்திய மந்திரிகள் குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க நேற்று முப்படைகளுக்கும் அதிகாரம் வழங்கி இருந்தார் பிரதமர் மோடி.
அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மத்திய மந்திரிகள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
Update: 2025-04-30 06:43 GMT