பஹல்காம் தாக்குதல் எதிரொலி.. தேசிய பாதுகாப்பு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 30-04-2025
பஹல்காம் தாக்குதல் எதிரொலி.. தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு மாற்றியமைப்பு
தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழுவுக்கு புதிய அதிகாரிகளை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு தலைவராக முன்னாள் ‘ரா’ தலைவர் அலோக் ஜோஷி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Update: 2025-04-30 08:19 GMT