ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானியின்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 30-04-2025
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.8,57,530 கோடியாக உயர்ந்தது. மார்ச் மத்தியில் இருந்து இந்திய பங்குச்சந்தையில் பங்குகள் விலைகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கின. ரிலையன்ஸ் பங்கு விலையும் உயர்ந்ததால் முகேஷ் அம்பானி சொத்து மதிப்பும் ரூ.1,65,563 கோடி அதிகரித்தது.
Update: 2025-04-30 09:49 GMT