2025 இளநிலை நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 30-04-2025
2025 இளநிலை நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மே 4ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் நுழைவுச்சீட்டு வெளியாகி உள்ளது. தேர்வர்கள் neet.nta.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது.
Update: 2025-04-30 10:58 GMT