கரும்புக்கான கொள்முதல் விலை குவிண்டாலுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 30-04-2025
கரும்புக்கான கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.355ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
Update: 2025-04-30 11:55 GMT