நடிகர் அஜித்குமாருடன் சிஎஸ்கே மேட்ச் பார்த்தது... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 30-04-2025

நடிகர் அஜித்குமாருடன் சிஎஸ்கே மேட்ச் பார்த்தது மகிழ்ச்சியான அனுபவம். நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷண் விருது வழங்கியிருப்பது சந்தோஷம் என்று நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

Update: 2025-04-30 12:44 GMT

Linked news