சாதிவாரி கணக்கெடுப்பை எப்போது நடத்துவீர்கள்?... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 30-04-2025
சாதிவாரி கணக்கெடுப்பை எப்போது நடத்துவீர்கள்? எப்போது முடிப்பீர்கள்? சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் முக்கிய கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படவில்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Update: 2025-04-30 13:58 GMT