தமிழ்நாட்டின் 7 இடங்களில் வெயில் இன்று சதம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 30-04-2025

தமிழ்நாட்டின் 7 இடங்களில் வெயில் இன்று சதம் அடித்தது. அதிகபட்சமாக வேலூரில் 104 °F வெப்பநிலை பதிவுவாகி உள்ளது. கரூர் பரமத்தியில் 104 °F. ஈரோட்டில் 103.28 °F. சேலத்தில் 102.2 °F, திருத்தணியில் 101.12 °F. தருமபுரியில் 100,76 "F, மதுரை விமான நிலையத்தில் 100.4 °F. மீனம்பாக்கம் மற்றும் திருச்சியில் 99.86 °F அளவுக்கு வெயில் பதிவாகி உள்ளது.

Update: 2025-04-30 13:59 GMT

Linked news