சாதிவாரி கணக்கெடுப்பில் பல முக்கிய கேள்விகளுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 30-04-2025

சாதிவாரி கணக்கெடுப்பில் பல முக்கிய கேள்விகளுக்கு விடையில்லை. 50 சதவீதம் உச்ச வரம்பை நீக்க வேண்டும். வெளிப்படையாக கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்புக்கு கால வரம்பு நிர்ணயம் செய்ய மத்திய அரசுக்கு ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார். 

Update: 2025-04-30 14:25 GMT

Linked news