ஜப்பானில் எரிமலை வெடித்தால் என்ன நடக்கும்..?... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-08-2025

ஜப்பானில் எரிமலை வெடித்தால் என்ன நடக்கும்..? அதிர்ச்சி ஏ.ஐ. வீடியோ வெளியிட்ட அரசு


புஜி எரிமலை வெடித்து சிதறுவது போன்ற ஏ.ஐ. வீடியோ ஒன்றை அந்தநாட்டின் அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அந்தவீடியோவில் புஜி எரிமலை வெடிப்பால் ஏற்படும் பயங்கரங்கள், மக்கள்படும் அவதிகள், நோய் பரவல்கள் மற்றும் எரிமலையில் இருந்து பாதுகாத்து கொள்வதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் அடங்கிய தகவல்கள் உள்ளன. இந்த வீடியோ ஜப்பான் மட்டுமின்றி உலகநாடுகளிடையே வைரலாகி வருகிறது.


Update: 2025-08-30 03:43 GMT

Linked news