பெங்களூரு கூட்ட நெரிசல்: உயிரிழந்தோர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-08-2025

பெங்களூரு கூட்ட நெரிசல்: உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்த ஆர்.சி.பி. நிர்வாகம்


பெங்களூரு கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்படும் என ஆர்.சி.பி. அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி, ஐ.பி.எல். வெற்றிக் கொண்டாட்டத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என ஆர்.சி.பி. அணி நிர்வாகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Update: 2025-08-30 06:55 GMT

Linked news