மன்னிப்பு கோரிய இஸ்ரேல் பிரதமர்கடந்த 9ஆம் தேதி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-09-2025

மன்னிப்பு கோரிய இஸ்ரேல் பிரதமர்

கடந்த 9ஆம் தேதி தோஹாவில் ஹமாஸ் அமைப்பின் தலைவரை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்திய விவகாரம்.

கத்தார் பிரதமர் அல்-தானியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மன்னிப்பு கோரினார் பெஞ்சமின் நெதன்யாகு.

Update: 2025-09-30 05:39 GMT

Linked news