முன்ஜாமீன் கோரும் N.ஆனந்த்தவெக பொதுச்செயலாளர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-09-2025
முன்ஜாமீன் கோரும் N.ஆனந்த்
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தவெக நிர்வாகி சி.டி.ஆர்.நிர்மல்குமார் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் இருவரும் தலைமறைவாக உள்ள நிலையில் முன் ஜாமீன் கோருகின்றனர்.
விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கில் இருவர் மீதும் வழக்குப்பதிவு.
Update: 2025-09-30 05:43 GMT