4 சதவீத இட ஒதுக்கீடுதமிழக அரசு பணிகளில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-09-2025

4 சதவீத இட ஒதுக்கீடு

தமிழக அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியீடு.

மாற்றுத்திறனாளிகள் பணியாற்றுவதற்கு ஏற்ற பதவிகள் குறித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.

ஏ,பி,சி,டி என்று 4 நிலைகளிலும் 119 பதவிகள் மாற்றத் திறனாளிகளுக்கு ஏற்ற பதவிகளாக அரசாணை வெளியீடு.

Update: 2025-09-30 06:13 GMT

Linked news