பிரபாஸின் ''ஸ்பிரிட்'' படத்தில் இணையும் விஜய் பட... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-09-2025
பிரபாஸின் ''ஸ்பிரிட்'' படத்தில் இணையும் விஜய் பட நடிகை?
பிரபாஸ், தற்போது 'தி ராஜா சாப்' மற்றும் 'பவுஜி' ஆகிய படங்களில் மும்முரமாக உள்ளார். இவை தவிர, இன்னும் பல படங்கள் அவர் கைவசம் உள்ளன. சந்தீப் ரெட்டி வங்கா இயக்கவுள்ள 'ஸ்பிரிட்' படமும் அதில் ஒன்று.
Update: 2025-09-30 07:55 GMT