ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-09-2025
ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க சிறப்பு குழு அமைப்பு
தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் தனியார் பஸ் கட்டணம் அதிகரிப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில், ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு, தனியார் ஆம்னி பஸ்கள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.
Update: 2025-09-30 11:22 GMT