தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மீது... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-09-2025
தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு
த.வெ.க தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து கலவரத்தை தூண்டும் வகையில் சமூகவலைதளத்தில் பதிவிட்டதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Update: 2025-09-30 13:46 GMT