காசாவை மறுசீரமைக்கும் பொறுப்பு டோனி பிளேரிடம் கொடுக்க திட்டம்
போரால் சிதைந்துள்ள காசாவை மறுசீரமைக்கும் பொறுப்பு இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேரிடம் கொடுக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. டிரம்ப்பின் 20 அம்ச திட்டங்களுக்கு ஹமாஸ் ஒப்புக்கொண்டால், ஒரு சர்வதேச இடைக்கால அமைப்பு உருவாக்கப்பட்டு காசா நிர்வகிக்கப்படும். டோனி பிளேர் தலைமையில் அமைக்கப்பட்டால் அதில் பல நாடுகள் உதவிக்கரம் நீட்டக்கூடும் என கூறப்படுகிறது.
Update: 2025-09-30 14:04 GMT