எண்ணூர் அனல் மின் நிலைய கட்டுமான விபத்து: 8 பேர் உயிரிழப்பு
சென்னை அருகே எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த தொழிலாளர்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Update: 2025-09-30 14:25 GMT