திருப்பதி: பிரம்மோற்சவத்தின் 7ம் நாள்; மலையப்ப சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம்
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் 7ம் நாளான இன்று சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது. ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது, நீல நிற பவித்திர நூல், கிராம்பு, துளசி, உலர் பழங்கள் மற்றும் ரோஜா பூக்கள் கொண்டு கீரிடம், மாலைகளால் அலங்கரிக்கப்பட்டன. இந்த நிகழ்வில், பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள், இளநீர் மற்றும் பிற மூலிகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
Update: 2025-09-30 14:28 GMT