இன்றைய ராசிபலன் (30.11.2025): சுபநிகழ்ச்சி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-11-2025

இன்றைய ராசிபலன் (30.11.2025): சுபநிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தேறும் நாள்..! 


துலாம்

தங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். திருமண முயற்சிகள் வெற்றி தரும். பெரும் தொகை கைக்கு கிடைக்கும். வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு தாங்கள் விரும்பிய நாட்டிற்கு செல்ல அனுமதி கிடைக்கும். பெற்றோர் தங்கள் மனநிலைக்கேற்ப ஒத்துழைப்பர்.

அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை

Update: 2025-11-30 03:54 GMT

Linked news