தஞ்சை: கும்பகோணம் அருகே சுவர் இடிந்து இளம்பெண்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-11-2025
தஞ்சை: கும்பகோணம் அருகே சுவர் இடிந்து இளம்பெண் பலி; 3 பேர் காயம்
தஞ்சை கும்பகோணம் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் இளம்பெண்ணின் தந்தை, தாய், சகோதரி ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்து உள்ளனர்.
Update: 2025-11-30 04:27 GMT