முதல் ஒருநாள் போட்டி: இந்தியா-தென்ஆப்பிரிக்கா... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-11-2025

முதல் ஒருநாள் போட்டி: இந்தியா-தென்ஆப்பிரிக்கா இன்று மோதல் 


 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் உள்ள ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

Update: 2025-11-30 04:50 GMT

Linked news