நாடு முழுவதும் ரமலான் பண்டிகையை முன்னிட்டு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 31-03-2025

நாடு முழுவதும் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்கள் காலை முதல், மசூதிகளுக்கு சென்று தொழுகையில் ஈடுபட்டனர்.

நன்றியுணர்வை பிரதிபலிக்கும் வகையில் சமூக மக்கள் ஒன்றாக திரண்டு தங்களுடைய அன்பை பகிர்ந்து கொண்டனர். அமைதி மற்றும் வளத்திற்காக வேண்டி கொண்ட அவர்கள், குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் மற்றும் அண்டை வீட்டாருடனும் கொண்டாட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.

Update: 2025-03-31 03:58 GMT

Linked news