திருவாரூர் மாவட்டத்தில் ஏப்ரல் 7-ந்தேதி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 31-03-2025

திருவாரூர் மாவட்டத்தில் ஏப்ரல் 7-ந்தேதி ஆழித்தேரோட்டம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

Update: 2025-03-31 04:51 GMT

Linked news