கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 31-03-2025
கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலின் நடை, பங்குனி ஆறாட்டு திருவிழாவை முன்னிட்டு நாளை திறக்கப்படும். ஏப்ரல் 2-ந்தேதி பங்குனி ஆறாட்டு விழாவுக்கான கொடியேற்றம் நடைபெறுகிறது.
சித்திரை விஷு பண்டிகையும் வரவுள்ள நிலையில் கோவில் நடை தொடர்ந்து 18 நாட்கள் திறந்திருக்கும் என தகவல் தெரிவிக்கின்றது.
Update: 2025-03-31 06:07 GMT