பிரதமர் மோடி ஏப்ரல் 6-ந்தேதி தமிழகத்திற்கு வருகை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 31-03-2025

பிரதமர் மோடி ஏப்ரல் 6-ந்தேதி தமிழகத்திற்கு வருகை தருகிறார். அப்போது, அவருக்கு எதிராக கருப்பு கொடி காட்டுவது என காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இதனை அக்கட்சியின் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்து உள்ளார்.

பா.ஜ.க. ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது என காங்கிரஸ் கட்சி தெரிவித்து உள்ளது.

Update: 2025-03-31 07:24 GMT

Linked news