சென்னை அடுத்த காட்டுப்பாக்கத்தில் சமுதாய நலக்கூடம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 31-03-2025
சென்னை அடுத்த காட்டுப்பாக்கத்தில் சமுதாய நலக்கூடம் அமைக்க பூமி பூஜை நடந்தது. இதில், வடமாநில தொழிலாளி ஒருவர் பூமி பூஜையின்போது, கற்பூரம் ஏற்றி பூசணிக்காயை உடைக்க முற்பட்டார். அப்போது, பூசணிக்காயை எப்படி சுற்ற வேண்டும் என பூந்தமல்லி எம்.எல்.ஏ. அவருக்கு இந்தியில் சொல்லிக் கொடுத்து, அதன்படி சுற்ற செய்துள்ளார்.
Update: 2025-03-31 07:34 GMT