விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் பெயரில் 2-வது... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 31-03-2025
விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் பெயரில் 2-வது முறையாக போலி முகநூல் கணக்கு தொடங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், தனது பெயரிலான போலி முகநூல் கணக்கை நம்பி ஏமாற வேண்டாம் என விருதுநகர் கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
Update: 2025-03-31 07:47 GMT