த.வெ.க. தலைவர் விஜய் எந்த தொகுதியில் நின்றாலும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 31-03-2025
த.வெ.க. தலைவர் விஜய் எந்த தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து நிற்பேன் என நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கூறியுள்ளார். விஜய்யை முதலில் களத்திற்கு வர சொல்லுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
Update: 2025-03-31 07:56 GMT