மியான்மரில் நிலநடுக்கத்தின்போது, ரமலான் தொழுகையில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 31-03-2025
மியான்மரில் நிலநடுக்கத்தின்போது, ரமலான் தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 இஸ்லாமியர்கள் பூமிக்குள் புதைந்து மரணம் அடைந்துள்ளனர். மியான்மரை சேர்ந்த இஸ்லாமிய அமைப்பு இதனை அறிவித்து உள்ளது.
மியான்மரில் கடந்த வெள்ளி கிழமை மதியம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களில், இதுவரை 1,700-க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.
Update: 2025-03-31 08:25 GMT