விழுப்புரம் அருகே பவர் ஹவுஸ் பகுதியில் சாலையீரம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 31-03-2025
விழுப்புரம் அருகே பவர் ஹவுஸ் பகுதியில் சாலையீரம் உள்ள நகராட்சி மற்றும் ரெயில்வேக்கு சொந்தமான இடங்களில் வசித்துவந்த 44 பேருக்கு மாற்று இடத்தில் இலவச பட்டா வழங்கினார் வனத்துறை அமைச்சர் பொன்முடி. கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கட்டித்தரப்படும் என அமைச்சர் பொன்முடி உறுதி அளித்துள்ளார்.
Update: 2025-03-31 09:46 GMT