மராத்தி மொழியை பேச மறுப்பவர்கள் கன்னத்தில் அறைய... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 31-03-2025
மராத்தி மொழியை பேச மறுப்பவர்கள் கன்னத்தில் அறைய வேண்டும். இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாடு போராடுவதை பாருங்கள் என மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே பேசி உள்ளார்.
Update: 2025-03-31 10:36 GMT