பொள்ளாச்சி அருகே ஓட்டலில் போதிய வருவாய் இல்லாததால்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 31-03-2025

பொள்ளாச்சி அருகே ஓட்டலில் போதிய வருவாய் இல்லாததால் கணவன் - மனைவி த*கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பிள்ளைகள் விடுமுறைக்காக பாட்டி வீட்டிற்கு சென்ற நிலையில் பெற்றோர் விபரீத முடிவு எடுத்துள்ளனர்.

Update: 2025-03-31 10:41 GMT

Linked news