டெல்லி அருகே நொய்டாவில் பிளாஸ்டிக் ஆலையில் பயங்கர... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 31-03-2025

டெல்லி அருகே நொய்டாவில் பிளாஸ்டிக் ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த ஆலையில் 15 பேர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 8-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் சென்ற வீரர்கள், தீயை அணைக்க போராட்டம் நடத்தி வருகின்றனர். 

Update: 2025-03-31 11:12 GMT

Linked news