மியான்மர் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 31-03-2025
மியான்மர் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,056 ஆக உயர்ந்துள்ளது. கட்டட இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்தோர் எண்ணிக்கை 3,900ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-03-31 13:37 GMT