குன்னூர் மேட்டுப்பாளையம் மலை பாதைசாலையில் சென்ற... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 31-03-2025
குன்னூர் மேட்டுப்பாளையம் மலை பாதைசாலையில் சென்ற கார் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காரில் பயணம் செய்த 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
Update: 2025-03-31 14:15 GMT