சென்னை விமான நிலையத்தில், விமானபரப்பு பகுதியில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 31-05-2025

சென்னை விமான நிலையத்தில், விமானபரப்பு பகுதியில் நடைபெற்று வரும், விரிவாக்க பணிகள் காரணமாக, விமான போக்குவரத்து மற்றும் பயணிகள் நெரிசலை குறைக்க, இந்திய விமான ஆணையம், நாளை ஞாயிற்றுக்கிழமை முதல், மாற்று ஏற்பாடுகள் செய்துள்ளது.

Update: 2025-05-31 04:02 GMT

Linked news