தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 31-05-2025
தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது சாகிப், சில தினங்களுக்கு முன்பு காலமான நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். “தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் உறுதி செய்யப்பட்டுள்ளதா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதில் எதுவும் அளிக்கவில்லை
Update: 2025-05-31 04:03 GMT