நெல்லை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. செமஸ்டர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 31-05-2025

நெல்லை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. செமஸ்டர் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், பேட்டை காவல் நிலையத்தில் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Update: 2025-05-31 04:47 GMT

Linked news