நவ திருப்பதி கோவில்களில் ஒன்றான தூத்துக்குடி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 31-05-2025
நவ திருப்பதி கோவில்களில் ஒன்றான தூத்துக்குடி ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் நம்மாழ்வார் அவதார வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
Update: 2025-05-31 05:55 GMT