நெல்லை மாவட்டம் காவல்கிணறு இஸ்ரோ மையத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 31-05-2025

நெல்லை மாவட்டம் காவல்கிணறு இஸ்ரோ மையத்தில் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் விண்ணில் செலுத்தும் கிரையோஜெனிக் எஞ்சின் சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட 200 விநாடிகளில் வெற்றிகரமாக இலக்கை அடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Update: 2025-05-31 06:12 GMT

Linked news