கொரோனா பரவலால் கோவை அரசு மருத்துவமனைக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 31-05-2025
கொரோனா பரவலால் கோவை அரசு மருத்துவமனைக்கு வருபவர்கள் மாஸ்க் அணிந்து வர வேண்டும் - கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் ஒலி பெருக்கி மூலம் பொதுமக்ளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
Update: 2025-05-31 06:54 GMT