மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில், தென்மேற்கு பருவமழை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 31-05-2025
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 3 மாதத்தில் இயல்பை விட
97% அதிகமாக கோடை மழை பெய்துள்ளது. கடந்த 3 மாதத்தில் சென்னையில் மட்டும் இயல்பை விட 12% அதிகமாக கோடை மழை பெய்துள்ளது என வானிலை மைய தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்து உள்ளார்.
Update: 2025-05-31 11:12 GMT