ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் 4*100 ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 31-05-2025
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் 4*100 ரிலே ஓட்டத்தில் இந்திய அணி வெள்ளி பதக்கம் வென்று அசத்தி உள்ளது. 43.86 வினாடிகளில் இலக்கை எட்டிய இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது. 43.28 வினாடிகளில் இலக்கை எட்டிய சீன அணிக்கு தங்கம் கிடைத்துள்ளது. இதில், இந்தியா சார்பில் தமிழக வீராங்கனை அபிநயா ராஜராஜன் (வயது 18) கலந்து கொண்டு அசத்தியுள்ளார்.
Update: 2025-05-31 12:13 GMT