இன்றைய ராசிபலன் - 31.08.2025துலாம் அத்தியாவசிய... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 31-08-2025

இன்றைய ராசிபலன் - 31.08.2025


துலாம்

அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். கூடுமானவரை சிக்கனமாக இருக்க வேண்டும். வேலை இல்லாதவர்களுக்கு தங்கள் கடின முயற்சியால் விரும்யிய வண்ணம் வேலை கிடைக்கும். பிள்ளைகள் தங்கள் சொல்படி நடப்பர். பெண்கள் கணவர் வீட்டாரிடம் இணக்கமாக செல்வது நல்லது. உடல் நிலை மிகவும் சோர்வாகவும் மந்தமாகவும் இருக்கும். சுறுசுறுப்பு அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்


Update: 2025-08-31 03:54 GMT

Linked news