பூந்தமல்லி-போரூர் இடையே டிசம்பர் மாதம் மெட்ரோ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 31-08-2025
பூந்தமல்லி-போரூர் இடையே டிசம்பர் மாதம் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்க திட்டம்
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டமானது 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் 4-வது வழித்தடமான (ஆரஞ்சு வழித்தடம்) கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி புறவழிச்சாலை இடையேயான வழித்தடத்தில், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை உயர்த்தப்பட்ட பாதையாகவும் அமைகிறது.
Update: 2025-08-31 04:01 GMT