ரகுல் பிரீத் சிங் கழுத்தில் இருக்கும் வித்தியாசமான... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 31-08-2025

ரகுல் பிரீத் சிங் கழுத்தில் இருக்கும் வித்தியாசமான பேட்ச் ...என்னன்னு தெரியுமா?

 ரகுல் பிரீத் சிங் கழுத்தில் ஒரு வித்தியாசமான பேட்சுடன் காணப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வாருகிறது. சமீபத்தில் மும்பை விமான நிலையத்தில் ரகுல் பிரீத் சிங் காணப்பட்டார். அப்போது ரகுலின் கழுத்தில் பேட்ச் ஒன்று இருப்பது கேமராவில் பதிவானது.

Update: 2025-08-31 04:03 GMT

Linked news