“இந்தாண்டில் முதல்முறையாக சென்னையில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 31-08-2025

“இந்தாண்டில் முதல்முறையாக சென்னையில் மேகவெடிப்பா..?” - வெளியான முக்கிய தகவல்


சென்னையில் இந்தாண்டில் முதல்முறையாக மேகவெடிப்பு ஏற்பட்டதாக சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில், "இந்த ஆண்டு சென்னைக்கு முதல் மேக வெடிப்பு. சென்னையின் பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரத்தில் 10 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது" என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


Update: 2025-08-31 04:04 GMT

Linked news