கொட்டித் தீர்த்த கனமழை: சென்னையில் விமான சேவை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 31-08-2025
கொட்டித் தீர்த்த கனமழை: சென்னையில் விமான சேவை பாதிப்பு
சென்னையில் நள்ளிரவு பெய்த கனமழையால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கோலாம்பூர், மஸ்கட், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்ல இருந்த 15 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. அதைபோல வெளிநாடு மற்றும் வெளியூரிகளில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய 12 விமானங்கள் தாமதமாக வந்தடைந்தன.
Update: 2025-08-31 04:06 GMT